Page 2 of 4
“உங்களுக்கு சொல்லப் பிடிக்கலைனா சொல்ல வேண்டாம்” – ஹரீஷ்
“அப்படி மறைக்கனும்னு இல்லை! என்னோட காலேஜ்ல படிச்ச ஒருத்தனை லவ் செய்தேன். படிச்சு முடிச்சப்புறம் இரண்டுப் பேரும் வேலைல செட்டில் ஆயிட்டு கல்யாணம்னு முடிவு செய்திருந்தோம். அவனுக்கு அப்ராட் வாய்ப்பு வந்துச்சு. அதுக்கு அப்புறம் அவன் ஆளே மாறிப் போயிட்டான். எனக்கு போன் செய்றது கிடையாது. மெசெஜஸும் இல்லை. சோஷியல் மீடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ும். அதற்காக ஹரீஷை இரண்டாவது சாயிஸாக நினைப்பது எப்படி சரி? கணவரிடம் இதைப் பற்றி பேசி விடுவது என்று முடிவு செய்துக் கொண்டாள். விஷ்ணு வேலைகளை முடித்து வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்