சக்தி மும்முரமாக வெள்ளை போர்டில் மார்க்கர் பயன்படுத்தி எழுதிக் கொண்டு இருந்தாள்.
சேகரனை குறிப்பிட S என்று போர்ட் நடுவே பெரிய எழுத்தில் எழுதி வைத்தாள்.
கீழே, அஹல்யாவிற்கு A, சவீதாவிற்கு S, பிரசாத்திற்கு P, கிருஷ்ணாவிற்கு K, பர்வினுக்கு P, அவன் குடும்பத்துக்கு F, மற்ற அனைத்திற்கும் O என்றும் எழுதினாள்.
ஒவ்வொரு எழுத்திற்கும் கீழேயும் அவளுக்கு தெரிந்த விபரங்களை அவளுக்கு மட்டும் புரியும் விதத்தில் ஷார்ட் ஃபார்மில் குறிப்பிட்டு வைத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ருக்குமே நான் கொடுக்காத ஸ்பெஷல் டீயை உங்களுக்கு மட்டும் தரேன்னு சொன்னேன்”
“நீங்க சத்யா மாதிரியே பேசுறீங்க. உங்களோட அந்த ஸ்பெஷல் டீயை சத்யாக்கு கொடுங்க. என்ன ஏதுன்னு யோசிப்பா.”
Is there link bw Sd mystery and the ahalya mystery?
Thank you.
* Sathya in the epi