Page 2 of 4
“என்ன பேசினாலும், சத்யான்னு அவங்க பேரை கொண்டு வந்துடுறீங்க???”
“இந்த ஊருல எனக்கு நல்லா தெரிஞ்ச ஃபிரென்ட் சத்யா மட்டும் தான்”
“அப்படியே சத்யா பக்கத்துல கமா போட்டு என் பேரையும் சேர்த்துக்கோங்க”
“தேங்க்ஸ்! அப்புறம், உங்க புது வேலை எப்படி இருக்கு? சென்னைல இருந்து இங்கே வந்து வேலை செய்றது பெரிய வித்தியாசமா இருந்திருக்கனுமே???”
“அப்படி எல்லாம் சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“ஆனால், உங்க மிஸ்ட்ரியை கண்டுப்பிடிக்குறதுக்கு முன்னாடி இந்த மிஸ்ட்ரியை நான் முடிக்கனும்” – சக்தி மீண்டும் போர்டில் இருந்த எழுத்துக்களையும், குறிப்புகளையும் படிக்க தொடங்கினாள்!