(Reading time: 65 - 129 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

தொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே!! – 05 - பத்மினி செல்வராஜ்

முதினி அந்த ஜமீனின் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் வாரிசு..

தேவநாதன் மற்றும் அவர் மகன் நெடுமாறன் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையில் எல்லாருமே ஒத்த பையனோடு நின்று விட பெண் பிள்ளைகளின் சத்தம் இல்லாமல் இருந்தது அந்த ஜமீன்..

அதை மாற்றும் விதமாக வந்து பிறந்தவள் அமுதினி..

நீண்ட நாட்களுக்கு பிறகு பெண் குழந்தையின் வருகை அந்த ஜமீனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.... அதுவும் தன் மனைவி மணியம்மையை  உரித்து வைத்து பிறந்திருக்க தேவநாதனுக்கு தன் பேத்தியை கண்டதும் பெரும் மகிழ்ச்சி..

தன் பேரன் பிறந்த பொழுது எப்படி கொண்டாடினாரோ அதே போலவே பேத்தியின் வருகையையும் கொண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ிக்கு செல்ல ஆரம்பித்த அமுதினிக்கு அங்கு எல்லாமே அவள் வயதை ஒத்த பெண்கள் மட்டுமே இருப்பதை காணவும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. அதுவும் எல்லாருமே கலகலவென்று சிரித்து பேசி கிண்டல் அடித்து மகிழ்வதை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.