Page 7 of 37
வென்று அழுதாள் அமுதினி..
அருகில் இருந்தவர்கள் எல்லாரும் அவளையே பார்க்க, அந்த தோழிக்கு சங்கடமாக இருக்க, பதறியவள்
“ஹே.. அம்மு அழாத.. என்னாச்சு? எதுக்கு இப்படி அழுவற? “ என்று பதட்டமாக கேட்க இன்னும் அவளை கட்டிகொண்டு அழுதாள் அமுதினி..
ஒருவாறு அவளை சமாதானம் படுத்தி தியேட்டருக்குள் அழைத்து வந்தாள் அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டில் ராயல் என்பில்ட் புல்லட்டில் அமர்ந்து இருந்தான்..
இன்று வெய்யில் தாக்காமல் கண்ணுக்கு கூலர் அணிந்திருந்தான்.. வாயில் சுவிங்கத்தை மென்று கொண்டிருந்தான் போல..