Page 8 of 37
நீல நிற ஜீன்ஸ், ரவுன்ட் நெக் உடைய டீசர்ட்.. அதன் வழியே அவனின் உடற்பயிற்சி செய்வதால் திரண்டிருந்த விரிந்த மார்பு, பரந்த முதுகு என்று பார்க்க கம்பீரமாக அதே சமயம் கேசுவலாக அமர்ந்து இருந்தான் அந்த புல்லட்டில்..
அமுதினி அவசரமாக கார் கண்ணாடியை கீழிறக்க, அதற்குள் சிக்னலில் பச்சை விளக்கு எரிய ஆரம்பிக்க அடுத்த நொடி அந்த இடத்தில் இருந்து பறந் ... ியேறி சென்று கொண்டிருந்தான் அவன்.. அவன் வேக நடைக்கு இவள் ஓடி இல்லை பறந்து சென்றால் கூட அவனை புடிக்க முடியாது என உறைக்க அவன் செல்வதையே ஏமாற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்..
This story is now available on Chillzee KiMo.
...