Page 3 of 37
வருடங்கள் அவள் தோழிகள் அவளை அழைத்திருந்தாலும் வெளியில் செல்ல பயந்து கொண்டு அவள் மறுத்துவிட்டாள்..
ஆனால் இது கடைசி வருடம்.. இதை விட்டால் இந்த மாதிரி ஜாலியாக சுத்த முடியாது என அவளை கட்டாயபடுத்தி அழைத்து செனறனர்..
அவளுக்கும் தன் வீட்டில் சொல்லாமல் செல்வது மனதுக்கு உறுத்தலாக இருந்தது.. ஆனால் அவள் தோழிகள் ஏதேதோ சொல்லி அவள் மனதை மாற்றி திரைப்படத்திற்கு அழைத்து ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ோடுகிறார்களோ என்று வியந்தவாறு திரைப்படத்தை விட அங்கு ஆடும் பெண்களை ரசித்து கொண்டிருந்தாள் அமுதினி...
ஆனால் அவள் அறியாமல் அவளை இரண்டு கண்கள் ஆர்வத்துடன் ரசித்து கொண்டிருந்தன..