Page 12 of 25
”நான் உங்களை திட்டுவேன்னுதானே வெளிய போறீங்க சத்தியமா நான் உங்களை திட்டமாட்டேன் தாராளமா நீங்க இருக்கலாம் அந்த பொண்ணுங்ககிட்ட பேசலாம் நான் தப்பு சொல்லமாட்டேன்”
”எனக்கு யார்கிட்டயாவது பேசனும்னு தோணிச்சின்னா அனுமதியெல்லாம் கேட்க மாட்டேன் நேரா போய் பேசிடுவேன் ஆனா, இன்னிக்கு என்னன்னு தெரியலை நீ இருக்கறதாலயா இல்லை எனக்கே கூட அவங்க கிட்ட பேச ... தவற்றை சொல்லி முடித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அதைக்கேட்ட ஹர்ஷாவிற்குதான் மகுடம் சூடியது போன்று தோன்றியது, தான் கூட அவனை தவறாக எண்ணியிருந்தோம் ஆனால் தான் இருப்பது அவன் மனதில் ஊறியிருந்த