Page 13 of 25
காரணத்தால்தான் சூர்யா யாரையும் சைட் அடிக்கவில்லை கதை பேசவில்லை என புரிந்துக் கொண்டாள் தனது தவறை உணர்ந்து அவனிடம்
”சாரி ராஜகுமாரா” என்றாள்
”எதுக்கு சாரி”
”உங்களை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன், எப்பவும் போல நீங்க அந்த பொண்ணுங்களை பார்ப்பீங்க, சைட் அடிப்பீங்க, கதை பேசுவ ... >, அதுக்காக நான் உன்னை விரும்பறேன்னு அர்த்தம் இல்லை சரியா” என அவளுக்கு விளக்கம் வேறு கொடுத்தான். ஆனால் அவளோ புன்சிரிப்பு பூத்தபடியே தலையை மெதுவாக ஆட்டிக்
This story is now available on Chillzee KiMo.
...