Page 17 of 25
நினைத்தான்.
அதில் அவனுக்கு பயமே வந்தது இந்த பயத்தை போக்க ஒரு வழி கண்டுபிடித்தான். அந்த வழியை பற்றி தன் தாயிடம் முதலில் பேச எண்ணி நேராக அவரி்டம் சென்றான். தாய்க்கு முன் ஹர்ஷா அவனிடம் வந்து நின்றாள்
”வாங்க சூர்யா உங்களுக்காகத்தான் வெயிட்டிங், என்ன இவ்ளோ நேரம் பசிக்கலையா உங்களுக்கு, வாங்க சாப்பிடலாம் ... ும் அவனை நெருங்கவில்லை, கொட்ட கொட்ட விழித்தபடியே சுழலும் ஃபேனையே பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு கட்டத்தில் அவனுக்கு சோர்வு ஏற்பட அமைதியாக வெளியேறி தன் தறியிடம் அமர்ந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...