Page 16 of 25
ஆனால் அவன் பயந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.
மகேசுவோ தன் மகளிடம்
”என்னம்மா என்ன விசேஷம் ஹாப்பியா இருக்க” என கேட்க உடனே அவளோ சூர்யாவை விட்டுவிட்டு தன் தந்தையிடம் சென்று
”அப்பா இங்க பாருங்க நானும் சூர்யாவும் சேர்ந்து புது ப்ராஜெக்ட்டை முடிச்சிட்டோம் வெறும் 3 மணி நேரத்திலயே 10 டிசைன்கள் ரெடி ... , அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கும் தன் வீட்டை சார்ந்தவர்களிடம் அவளின் காதல் விசயம் தெரிந்தால் சந்தோஷப்பட்டு தனக்கும் அவளுக்கும் திருமணம் கூட செய்து வைப்பார்கள் என
This story is now available on Chillzee KiMo.
...