Page 12 of 41
நண்பர்களிடம் கை குலுக்கி சிரித்தான்..
அதை கண்ட அதிரதனோ இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்..
“இந்த மெழுகு சிலை என் நண்பர்களுக்கு தெரிந்தவளா? “ என்று ஆச்சர்யமாக ஓரப்பார்வை பார்த்து கொண்டு ஸ்டைலாக அவன் கையில் இருந்த மதுவை அருந்தி கொண்டிருந்தான்..
அவளும் ஓரக் கண்ணால் அதிரதனை பார்த்தவாறே மற்ற இருவருடன் பேசி கொண்டிருக்க, அவள் தன் ... த்துக்கு பங்கம் வர்ற மாதிரி ஒருத்தியைத்தான் லவ் பண்ணப்போறேன்... உங்களுக்கு பிடிக்காத ஒருத்தியை இந்த ஜமீனுக்கு மருமகளாக்கி காட்டறேன்..” என்று சபதம் இட்டு வந்தது நினைவு வந்தது..
This story is now available on Chillzee KiMo.
...