Page 8 of 31
”சூப்பராயிருக்க, இந்த புடவையை நான் நெய்யும் போது கூட இவ்ளோ அழகா இருக்கும்னு நான் நினைக்கலை தெரியுமா, உனக்கு இந்த புடவை ரொம்ப எடுப்பா இருக்கு” என பாராட்ட அவளோ
”தாங்ஸ் மாமா” என அவள் கொஞ்சி பேச அதை ஒரு நொடி ரசித்தவன் மறுநொடியே
”எது மாமாவா எதுக்கு என்னை மாமான்னு கூப்பிடற தப்பு ... ென்றது
This story is now available on Chillzee KiMo.
...
”இன்னும் கொஞ்ச நேரம் இவள்கூட நான் பேசிக்கிட்டு இருந்தா என்னோட கட்டுப்பாடே என்னைவிட்டு ஓடிடும் போல இருக்கே” என மனதில் நினைத்தவன் அவளிடம்