Page 10 of 31
”இருக்கட்டுமே சூர்யா அவளும் அழகாதான் இருக்கா என் கண்ணே பட்டுச்சி தெரியுமா”
”ஆமாம் அம்மா சூர்யா கூட என்னை வைச்ச கண்ணு வாங்காம பார்த்தாரு” என ஹர்ஷா சிரிப்புடன் சொல்ல சூர்யா அதிர்ந்தான்
”நானா நான் எப்ப உன்னைப் பார்த்தேன்”
”கொஞ்ச நேரம் முன்னாடி நான் இங்க வந்தப்ப என்னை உத்துப் பார்த்தது யாரு நீங்க ... ார்ல போனாதானே பொண்ணு கொடுப்பாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு சிரிக்கிற ராஜகுமாரி” என கோபமாக கேட்க அவளோ