Page 4 of 6
சரிதாவின் சிஸ்டர் என்று சொல்லவும்
ஓ.... என்றவன் சிக்கிடுச்சி சின்னகுயில் என்றவாறே அங்கு இருந்து சென்று விட்டான்.
அடுத்த நாள் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று தன்னுடைய டிரஸ்ஸை அணிந்து கொண்டவர் ப்ளாக் கோர்ட்டை கவரில் வைத்து எடுத்து கொண்டு தன் டூவீலரில் கிளம்பினாள்.
அவளை நீதிமன்றத்தில் பார்த்ததும் புன்னகையுடன் அவளை நோக்கி வந்தான் ஜெகன். அவளும் ஒரு மெல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு பொறுமையில்லாமல் இரண்டிரண்டு படியாக தாவி ஏறியவள் எதிரில் வந்தவனின் மீது மோதி விட பைல்கள் அங்கு சிதறி விழ அவனோ தன் கைகளை கட்டிக் கொண்டு அலட்சியமாக அவளைப் பார்த்து கொண்டு இருந்தான்.