(Reading time: 11 - 21 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

கண்ணு தெரியலை உனக்கு... பார்த்து நடக்க தெரியாதா, இப்படி வந்து இடிச்சிட்டு கல்லு மாதிரி நிற்கிற ஸ்டுபிட் என்று பொறிந்து தள்ளினாள். பின்பு தன் பைல்களை எடுத்து கொண்டவள், அவன் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்ததும் ஆபிஸ்ல வேலை செய்ற உனக்கே இவ்ளோ திமிர்னா எனக்கு எவ்ளோ இருக்கும் என்றவள் உன்னை பற்றி கம்ப்ளைன்ட் பண்றேன் என்று சொல்லி விட்டு வேகமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ை தொடர்ந்து விசாரணை நடந்தது. 

சந்திரா முழு கவனத்துடன் அங்கு நடப்பதை கவனித்து கொண்டு இருந்தாள். போதிய சாட்சி இல்லாததால் தொடர்ந்து பதினைந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடுகிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.