(Reading time: 58 - 116 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

பொண்டாட்டி அப்படியே செய்வாங்களாம்.. இது மாடர்ன் ஜெனரேஷன் இல்லையா.. நினைக்கிறது மட்டும் இல்ல.புருஷன் திட்டறது கூட பொண்டாட்டிக்கு அப்படியே தெரியுமாம்..

எப்பூடி !! நானும் ஒரு நல்ல பொண்டாட்டினு ப்ரூப் பண்ணிட்டனா? “ என்று சிரிக்க, அவளின் பேச்சை கேட்டு கடுப்பானவன்

“ஏய்.. போதும் நிறுத்து.. விட்டா பேசிகிட்டே போற.. இப்படி எல்லாம் பேசி என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

“ என்றாள் மெதுவாக கிசுகிசு குரலில்...

அவள் பேசும்பொழுதே பின்னால் இருந்து கேட்ட இரைச்சலும் மேற்கத்திய இசையும் அவள் பார்ட்டியில் இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது அவனுக்கு..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.