Page 33 of 34
உடனே அதிர்ந்தவன்
“நிலா... நீ இப்ப எங்க இருக்க ? “ என்றான் பற்களை கடித்தபடி..
“ஒரு பார்ட்டியில் இருக்கிறேன் பேபி.. என் டீம் மேனேஜரோட பார்ட்டி.. எல்லாருமே வந்திருக்கிறோம்..சூப்பரா இருக்கு.. நீதான் மிஸ்ஸிங்.. நீ இருந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும் தெரியுமா?
ஆனாலும் என் டீம் லீட் கம்பெனி கொடுக்கறான்.. அத்தூ..... யு நோ... என்னை அழைத்து என் கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிதமும் என்ன நடந்திருக்கும் என்பதை படம் பிடித்து காட்டியது அவளுக்கு...
அவனை மீண்டும் சீண்ட எண்ணி
“என்ன ஜமீன்தாரே! நான் சொன்னது சரியா? உங்க நிலா வேற ஒரு வானத்தை தேடி