“ஹப்பா! இவ்வளவு பெரிய க்யூவா? இந்த அளவுக்கு கூட்டம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை” – சக்தி ஏ.ஜே.பி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் முன்பு இருந்த கூட்டத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.
“இந்த ஹாஸ்பிட்டல் கேம்ப் ரொம்ப ஃபேமஸ் சக்தி. சுத்தி இருக்க எல்லா ஊருல இருந்தும் மக்கள் வருவாங்க. இது நார்மல் தான்” – சத்யா அவளுக்கு விளக்கம் கொடுத்தாள்.
“இவ்வளவு பெரிய லைன்ல நின்னு டெஸ்ட் எடுத்துக்குற பொறுமை எல்லாம் எனக்கு கிடையாது சத்யா. நான் கிளம்புறேன்”
“என்ன எக்ஸ் போலீஸ் இப்படி மொக்கையா பேசுறீங்க? நாம இங்கே செக் அப்க்கு வரலை”
“அப்புறம்?”
“வேற வேலை இருக்கு. பர்வீன், டாக்டர்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ன்ன இது பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூம் மாதிரி இருக்கு?” – சத்யா சக்தி மனதில் நினைத்ததை வெளிப்படையாக கேட்டே விட்டாள்.
“நான் இந்த ஹாஸ்பிட்டல்ல டாக்டர் மட்டுமில்லை, பாதி ஓனர். அதான் இந்த ஸ்பெஷல்
indha documents andha gowtham Oda mom eluthina property document ethavdhu irukkumo