(Reading time: 13 - 26 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“அஹல்யா, என்னையும் சத்யாவையும் நம்பி நான் கேட்குறதுக்கு இப்போ பதில் சொல்லுங்க”

அஹல்யா விழித்தாள்.

“நீங்க முதல் முதல் சேகரனை எங்கே சந்திச்சீங்க?”

அஹல்யா பதில் சொல்ல தயங்குவது அவளுடைய முகத்தில் தெரிந்தது.

“அஹல்யா சக்தியும் நானும் உங்களுக்கு உதவி செய்ய தான் ட்ரை செய்றோம். சக்தி கேட்குற விபரத்தை சொல்லுங்க. அது உங்களுக்கு தான் நல்லது.”

“ந

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“நான் சொல்றேன் அஹல்யா. எனக்கு ஒரு உதவி செய்றீங்களா? அந்த வீட்டுக்கு போய் அந்த கவரை எடுத்து தரீங்களா?”

“அங்கே தனியா போக பயமாருக்கு சக்தி. அபிநவ்க்கு இன்னைக்கு பந்தோபஸ்த் ட்யூட்டி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.