Page 2 of 7
ரூம்” – சாந்ததுரை
“இன்டீரியர் நல்லா இருக்கு. இங்கேயே பேஷண்ட்ஸ் பார்ப்பீங்களா?” – சக்தி
“யெஸ். ப்ரைவசி தேவைப்பட்டா அங்கே இன்னொரு ரூமும் இருக்கு. எக்ஸ்-ரே, ஸ்கானுக்கு எல்லாம் தனி டிவிஷன் இருக்கு. மத்தபடி இங்கே பார்க்க எனக்கான டிவைசஸ் இது” – சாந்ததுரை சக்திக்கு அங்கிருந்த மருத்துவ சாதனங்களை காட்டி விளக்கினான்.
சக்தி அந்த ஹாஸ்பிட்டல் பற்றி பொதுவான பல வி
...
This story is now available on Chillzee KiMo.
...
தது. எல்லா இடத்திற்கும் தென்றல்வாணன் போக முடியவில்லை என்றாலும் அபினவையோ, கான்ஸ்டபிலையோ அனுப்பி வைப்பான்.
டாக்டர் பிரசாத் நடத்தும் இதுப்போன்ற முகாம்களுக்கு கூட்டம் அதிகமாக வரும். அதற்காக