Page 10 of 33
“ஹ்ம்ம்ம் என்கிட்ட எதுவும் சொல்லணுமா? எதுக்கு என்னையே அப்படி பார்த்துகிட்டிருந்த? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு..
“ஆங்.... அதெல்லாம் ஒன்னுமில்லை.. “ என்று சமாளித்தாள்..
“இல்ல.. உனக்கும் என் மாமனுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சிகிட்டிருந்தேன் என்றா சொல்ல முடியும்? “ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டாள்...
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது..
அதற்குள் அவனுடைய அசிஸ்டன்ட் விஸ்ணு வை அழைத்து அவசரமாக ஸ்வீட் பாக்ஸ் வரவழைத்து அங்கு வருபவர்களுக்கு எல்லாம் கொடுக்க வைத்தான்.. கூடவே அந்த ஊருக்கே