பொள்ளாச்சி முருகன் கோவில்:
தனக்காக காத்திருக்கும் தன் காதலிகளுக்கு தரிசனம் கொடுக்க ஆவலுடன் படுக்கையில் இருந்து எழுந்து வேக நடையுடன் அந்த ஆதவன் நடக்க ஆரம்பித்து இருந்த அதிகாலை பொழுது அது..
பொள்ளாச்சி முருகன் கோவிலில் சந்நிதானத்திற்கு முன்னால் இருந்த மண்டபத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது அக்னி..
அதன் பக்கவாட்டில் அமர்ந்து இருந்த ஐயர் திருமணத்திற்கான மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தார்.. அந்த அக்னியை பார்த்தவண்ணம் அமர்ந்து இருந்த மணமக்கள் பயபக்தியுடன் ஐயர் சொல்லும் மந்திரத்தை திரும்ப சொல்லி கொண்டி
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ு தவம் இருந்து அவளை கை பிடிப்பது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டு இதோ அவளை கரம் பிடிக்க அவள் அருகில் நெருங்கி அமர்ந்து அவளை விழுங்கி விடுபவன் போல இமைக்க மறந்து ரசித்து கொண்டிருக்கிறான்..
Analum too much paddu ..
Thama va ipadi alaya vidakoodathu
Paaavam
Last epi la tan pudhiruku vidai
Rishi uruvathil irukum nalanai epadi kootitu vara porenga waiting aavaludan