Page 2 of 7
“சத்யா, நான் வர காலைல ஆயிடும். போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருவேன். அஹல்யாவும் அருணும் தனியா இருக்க வேண்டாம். நம்ம வீட்டிலேயே வந்து தங்கிக்க சொல்லு. நைட் தூங்குறதுக்கு முன்னாடி எல்லா கதவும் நல்லா லாக் ஆகி இருக்கான்னு பார்த்துக்கோ” – தென்றல்வாணன்
தேன் கோடவுனில் கண்டெடுத்த ஸ்டாம்ப் பேப்பரை வைத்து அஹல்யாவிடம் கேள்வி கேட்டது சத்யாவிற்கு புரிந்தது. ஆனால் ஏன் இப்படி கூடுதல
...
This story is now available on Chillzee KiMo.
...
கிழ்ந்துப் போனாள் அஹல்யா. சத்யாவின் சாம்பார் அவள் சொன்னதுப் போலவே மணமும், சுவையுமாக இருந்தது. சத்யாவின் அன்பான கவனிப்பினால் இன்னும் அதிக சுவையுடன் அவளுக்கு ருசித்தது.