Page 6 of 7
அதே நேரம் சவீதா கையில் இருந்த தடிமனான மரக் கொம்பை கிரிக்கெட் பேட் போல தூக்கிப் பிடித்துக் கொண்டு சத்யா இருந்த பக்கம் பார்த்தாள்.
“சவீதா?” – சத்யா குரலில் குழப்பம் இருந்தது.
“சத்யா???” சவீதாவும் நம்ப முடியாமல் சத்யா பக்கத்தில் வந்தாள். அவள் பக்கத்தில் அஹல்யா வேறு இருக்கவும் சவீதாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“நீங்க இரண்டுப் பேரும் இங்கே என்ன செய்றீங்க?
...
This story is now available on Chillzee KiMo.
...
யாவும் க்ரில்லிலேயே வைத்து வந்திருந்த பூட்டு சாவியை எடுத்து உள் பக்கமாக பூட்டியது. மீண்டும் பூனை நடை நடந்து வந்தது.
இங்கே பெண்கள் மூன்றுப் பேரும் லைட்டை ஆன் செய்திருந்தார்கள்.