Page 3 of 7
சந்திக்க வந்தவரை பார்த்து பேசி முடித்து விட்டு ஜீப்பில் ஏறினாள் சக்தி. அவள் தெரிந்துக் கொண்ட விபரங்கள் இன்னும் காதில் ரீவைண்ட் ஆகி ஒலித்துக் கொண்டிருந்தது.
இன்னும் சில விபரங்கள் மட்டும் அவளுக்கு தெளிவாக புரியவில்லை. சிறியதாக லிங்க் எதுவோ மிஸ் ஆகிறது என்று நினைத்துக் கொண்டாள்! நிறைய விஷயங்கள் ஒன்றோடு ஒன்று தொடர
...
This story is now available on Chillzee KiMo.
...
ீப்பை இப்போது செலுத்தினாள். வரும் போது ஒட்டிய வேகத்தில் ஜீப்பை ஓட்டினால் ஏழு, ஏழரை மணிக்கு மதியூரை அடைந்து விடலாம்.
சாலையில் கவனத்தை பதித்து ஜீப்பை ஓட்டினாள்.