Page 4 of 7
டப் டப் டப்
சின்ன சத்தம்! சவிதாவிற்கு எங்கே இருந்து சத்தம் வருகிறது என்று தெரியவில்லை. எட்டிப் பார்த்தாள். ஹாலில் அவளுடைய கணவனும், மகனும் மும்முரமாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இங்கே இருந்து சத்தம் வந்திருக்கக் வாய்ப்பில்லை. இன்னொரு பக்கம் இருந்தா வந்தது???
அது சாலை இருக்கும் பக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை. அவனிடம் சொல்லி அவனையும் குழப்புவதா வேண்டாமா என்று வேறு அவளுக்கு கவலையாக இருந்தது.
“என்ன அஹல்யா அமைதியா இருக்கீங்க? நீங்க எப்படி தான் டீச்சர் ஆனீங்கன்னு தெரியலை!” – சத்யா.