Page 7 of 7
“இது தான் சத்யா நான் சொன்ன கவர். என்ன இருக்குன்னு நான் பார்க்கவே இல்லை” – அஹல்யா சத்யாவிடம் கையில் இருந்த பிளாஸ்டிக் கவரை நீட்டினாள்.
மர்ம உருவம் கீழே விழுந்து இருந்த ரிமோட்டை எடுத்து அந்த அறையில் எரிந்துக் கொண்டிருந்த பல்பின் மேலே குறி பார்த்து எரிந்தது. பல்ப் சுக்கு நூறாக வெடித்து விழுந்துப் போனது.
“உன் கையில இருக்குறதை என் கிட்ட கொடு” – ஒரு கையில் கத்திய
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page