(Reading time: 19 - 38 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்

நான்ட்ஸ், அக்கவுன்ட்ஸ் எல்லாம் செக் செய்து க்ளோஸ் செய்துட்டேன். நீயும் அப்புறமா ஒரு தடவை ரெவியூ செய்.” கவி நந்தினியின் அறை வாயிலில் இருந்து நந்தினியிடம் பேசினாள்.

நின்றுக் கொண்டு மேஜை மேலே விரித்து வைத்திருந்த சார்ட்டில் எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்த நந்தினி நிமிர்ந்துப் பார்த்தாள்.

“பார்க்குறேன் கவி. டைம் ஆயிடுச்சு நீ கிளம்புறேனா கிளம்பு. எனக்கு இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும்”

“புது டிசைனா நந்தினி? ஆல்மோஸ்ட் ஒன் வீக்குக்கு அப்புறம் இன்னைக்கு தான் உன் முகம் தெளிவா இருக்க மாதிரி இருக்கு”

“ஸ்ரேயா கிட்ட பேசுறேனே அதனாலயா இருக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

குறேன்”

“நான் வேணா எஸ்.கே கிட்ட பேசி பார்க்கட்டுமா?”

நந்தினி நிமிர்ந்துப் பார்த்து முறைத்தாள். அதில் இருத்த கோபத்தின் அளவு புரிந்து கவி நந்தினியின் பக்கத்தில் வந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.