Page 6 of 12
நந்தினி மட்டும் அண்ணியிடம் கல்யாணத்திற்கு உடனே சம்மதம் சொல்லி விட்டால்... நன்றாக தான் இருக்கும்... ஆனால் சொல்வாளா...??? அவளுக்கு தான் இம் எனும் முன் கோபம் பொங்கி வருமே...
அன்று கண்ணில் தீ பறக்க அவள் நின்ற கோலம் நினைவில் வந்து அவனின் காதல் மனதை சுண்டி இழுத்தது...!
ஆப்பிள் கேர்ள் ஹுஹும்... செர்ரி வுமன்... ஹ்ம்ம்... குலாப் ஜாமூன்... பால் கோவா... ரசகுல்லா...!!!
...
This story is now available on Chillzee KiMo.
...
“அஸ்வினி வந்திருக்காங்க நான்ட்ஸ்...” என்ற அறிவிப்புடன் கவி அஸ்வினியுடன் வர, சார்ட்டில் டிசைனை வரைந்துக் கொண்டிருந்த நந்தினி, அதை விட்டு விட்டு, அஸ்வினியை பார்த்து நட்புடன் சிரித்தாள்.