ஞாயிற்றுக்கிழமை காலை என்பது வேலை பள்ளி கல்லூரி எனச் செல்பவருக்குப் பொன்னான பொழுது. மற்ற நாட்கள் போல அவசரம் இல்லை. நிதானமாக எழலாம் மெல்ல வேலை ஆற்றலாம்.
பவித்ரா மருத்துவ பயிற்சியில் இருப்பதால் ஞாயிறு செல்ல வேண்டியதில்லை. தேவையெனில் மட்டுமே கபிலன் அழைப்புக்கு ஏற்ப செல்லவேண்டும். கபிலன் சொல்வதுண்டு “டாக்டருக்கும் விடுமுறை தேவை. குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும். டாக்டர் மனுஷன்தான் மெஷின் இல்ல”. ஆனால் அவன் விடுமுறை என்றாலும் மருத்துவமனைக்கு போன் செய்து நோயாளியைப் பற்றி விசாரித்தபடி இருப்பான். தேவையெனில் அடுத்த நொடி சென்றுவிடுவான்.
ஸ்கூடியை நிறுத்தி பவித்ரா டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சென்றாள். தனக்கு வேண்டியவற்றை அவசரம் இல்லாமல் பார்த்துப் பார்த்து வாங்கினாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்தாள்.
அவள் இருந்த இடத்திற்கு எதிர்த் திசையில் ஒரு சிறுவன் ஐந்து வயது இருக்கும் எட்டி சாக்லட்டை எடுக்க முயன்றபடி இருந்தான். அவன் குட்டி கைக்குள் சாக்லேட் அகப்படமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தது போலும். பவித்ரா அருகேச் சென்று நான்கைந்து 5ஸ்டார் பார்களை எடுத்து குழந்தை கையில் திணித்தாள்.
பிரகாச புன்னகையுடன் தன் சின்ன கையில் அத்தனையும் குழந்தை அள்ளிக்கொண்டது. உலகத்தில் கோடிக் கோடியாய் பணம் வைத்திருப்பவனுக்குக் கூட இத்தனை மனநிறைவு இருக்குமா என்பது ஐயமே!
“தேங்க்ஸ்” என்றது மழலை மாறாமல் கண்களை உருட்டியபடி
புன்னகையுடன் “அம்மா எங்க? தனியா இருக்க? ” பவி கேட்கப்
பதில் சொல்லத் தெரியாமல் விழித்த குழந்தை “அப்பா சாக்லட்” என்றபடி தன் அப்பா உள்ள திசை நோக்கி வேகமாக ஓடியது.
அதற்குள் “ஆதி” என அழைத்தபடி வந்தவரை யாரோ என எட்டிப்பார்த்தாள் பவி. கபிலன் நின்றிருந்தான் “அப்பா சாக்லேட் “ எனக் குழந்தை தன் கையுயர்த்திக் காட்ட
“இத்தனை சாக்லேட் சாப்ட்டா என்னடா ஆகும்?” என ஒன்றைத் தவிர மற்றதை எடுத்து வைத்துவிட்டான்.
“அப்பா எல்லா சாக்லேட்டும் வேணும்” என்று சிணுங்கிய குழந்தையைத் தூக்கியவன் “ ஆதி குட் பாய் ஆச்சே அப்பா சொன்னா கேட்டுப்பான் தானே?” கொஞ்சி முத்தமிட்டான் குழந்தையை.
Thank you so much Srivi sis
Thank you so much Vinoudayan sis
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!
Sir
Thank you so much for your kind words. Feeling blessed.
Really Enna solrathu terila
very happy to see your words ..
na avlo periya aal laam illai
Satharanama ezthren avlothaan.
Chillzee ezthaalarkal anaivarumey miga sirantha
ezhuthalragal.
Ovvoru varum avarkalukendru thangal paaniyil payanikindranar.
Nandri.
Dear Subashree! தங்கள் அடக்கம் புரிகிறது. மற்ற சிறந்த கதாசிரியர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே! எல்லோரும் webinar ல் பேசலாம் என்று சில்சீக்கு எழுதியிருக்கிறேன்.
மிகவும் நல்ல விஷயம் ரவை சார் ..
நன்றி.
Thank you so much Saaru sis
Aduthu enna nadakum
Thanks a lot Priyakarthik sis
Info related to medicine and snake
Chocolate Akka ku
Very interesting sree
Thanks a lot Janaki sis
Hero oda heroine enga?? Amma va ketta baby vizhikuran
Thank you so much Adharv Jo
Sariyana pointa pidichitinga ..
Kabilan son aathi
Twist irukkuma
Good going story
Eagerly waiting for next epi
Thanks da Durga
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ரவை சார்
Thank you so much Madhumathi sis