Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 5 votes
Kaalingan

அஸ்லெப்பியஸ் என்பவரோடு அதிகளவில் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது. 

பாம்பு தனது தோலை உரித்து வளரும் பண்பானது வளர்ச்சி, மறுபிறவி போன்றவற்றைக் குறிப்பதால் அஸ்லெப்பியசின் தடியில் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் நிறைய விஷயங்கள்  இருக்கு. சிலர் இது உண்மை இல்லனும் சொல்றங்க.

அப்படியா?” அவள் கேட்டவிதமே நித்திரை அவளை விழுங்க துடிப்பது புரிந்தது அவனுக்கு. 

இப்போ இந்த பாம்பு பூதம் இதெல்லாம் மறந்துட்டு தூங்கு. காலைல நான் ஹார்ஷா பேசிட்டேன். சாரி பவித்ரா”   எனச் சொல்லிச் சென்றான்.

அவளும் அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்  நன்றாக உறங்கினாள். 

டேக் கேர் பவி. நீ தூக்கிப்போட்ட  கிப்ட்டை உன் ஹாண்ட்பாக்ல போட்டிருக்கேன்என்ற  கீதா  இரவு மீண்டும் பவிக்கு துணையாக  வீடுவரை  வந்தாள்.

டாடா சாக்லேட் அக்காஎன்னும் சொற்கள் அவளை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது.  

தன்னிலை மறந்து இத்தனை நேரம் இப்படியா இருப்பது எனத் தன்னை தானே கடிந்தபடி நகர்ந்தாள்.

கபிலனின் மகன் ஆதி “டாடா சாக்லேட் அக்காஎன தன அப்பாவுடன் செல்லும்வரை  மீண்டும் மீண்டும் சொல்லியபடி இருந்தான். பவியும் கையசைத்துபை . . பைஎன்றாள். கபிலன் மறந்தும் பவி பக்கம் திரும்ப வில்லை.

வேண்டிய பொருட்களை வாங்கினாள்.  டிபார்ட்மென்டல் ஸ்டோர் பார்க்கிங் ஏரியாவில் உள்ள தன் ஸ்கூட்டி அருகே சென்று வண்டி  சாவியை எடுக்க  ஹாண்ட்பாக்ல் கைவிட பரிசு டப்பா அகப்பட்டது.

இத்தனை நாளாக  இதை மறந்தே விட்டோம் என அதை திறந்து பார்த்தாள். உள்ளே சில தாழம்பூக்கள் இருந்தது.  மணம் வீசியது.

அவள் நின்ற இடத்திற்கு அருகிலிருந்த மரத்தில் மறைந்திருந்த  நாகம் சரசரவென அவளை நோக்கி ஊர்ந்தது.

சீறும்  .  .  . 

Go to Kaalingan story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kadhal CircusKadhal Circus
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSrivi 2020-07-05 14:13
Very nice initial episodes sis..nalla thodakkam.. awesome a irukku.. eager to read forth coming episodes..all the best sissie
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-05 20:28
Quoting Srivi:
Very nice initial episodes sis..nalla thodakkam.. awesome a irukku.. eager to read forth coming episodes..all the best sissie

Thank you so much Srivi sis :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீVinoudayan 2020-07-04 13:36
Very nice epi sis👍 Eagerly waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 14:04
Quoting Vinoudayan:
Very nice epi sis👍 Eagerly waiting for next epi :thnkx:

Thank you so much Vinoudayan sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீரவை .k 2020-07-04 10:26
Dear Subashree! தங்கள் கதை எழுதும் அனுபவத்தை, பிறர்
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 14:03
Quoting ரவை .k:
Dear Subashree! தங்கள் கதை எழுதும் அனுபவத்தை, பிறர்
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!

Sir
Thank you so much for your kind words. Feeling blessed.
Really Enna solrathu terila
very happy to see your words ..
na avlo periya aal laam illai
Satharanama ezthren avlothaan.
Chillzee ezthaalarkal anaivarumey miga sirantha
ezhuthalragal.
Ovvoru varum avarkalukendru thangal paaniyil payanikindranar.
Nandri. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீரவை .k 2020-07-04 14:08
Quoting Subhasree:
Quoting ரவை .k:
Dear Subashree! தங்கள் கதை எழுதும் அனுபவத்தை, பிறர்
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!

Sir
Thank you so much for your kind words. Feeling blessed.
Really Enna solrathu terila
very happy to see your words ..
na avlo periya aal laam illai
Satharanama ezthren avlothaan.
Chillzee ezthaalarkal anaivarumey miga sirantha
ezhuthalragal.
Ovvoru varum avarkalukendru thangal paaniyil payanikindranar.
Nandri. :thnkx:

Dear Subashree! தங்கள் அடக்கம் புரிகிறது. மற்ற சிறந்த கதாசிரியர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே! எல்லோரும் webinar ல் பேசலாம் என்று சில்சீக்கு எழுதியிருக்கிறேன்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 16:07
Quoting ரவை .k:
Quoting Subhasree:
Quoting ரவை .k:
Dear Subashree! தங்கள் கதை எழுதும் அனுபவத்தை, பிறர்
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!

Sir
Thank you so much for your kind words. Feeling blessed.
Really Enna solrathu terila
very happy to see your words ..
na avlo periya aal laam illai
Satharanama ezthren avlothaan.
Chillzee ezthaalarkal anaivarumey miga sirantha
ezhuthalragal.
Ovvoru varum avarkalukendru thangal paaniyil payanikindranar.
Nandri. :thnkx:

Dear Subashree! தங்கள் அடக்கம் புரிகிறது. மற்ற சிறந்த கதாசிரியர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே! எல்லோரும் webinar ல் பேசலாம் என்று சில்சீக்கு எழுதியிருக்கிறேன்.

மிகவும் நல்ல விஷயம் ரவை சார் ..
நன்றி.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSaaru 2020-07-03 23:21
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:15
Quoting Saaru:
Nice update

Thank you so much Saaru sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீPriyakarthik 2020-07-03 22:40
Thrilling update mam
Aduthu enna nadakum
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:15
Quoting Priyakarthik:
Thrilling update mam
Aduthu enna nadakum

Thanks a lot Priyakarthik sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீJanaki 2020-07-03 21:27
Good update :clap:
Info related to medicine and snake :hatsoff:
Chocolate Akka ku :D hero help panuvara?
Very interesting sree
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:14
Quoting Janaki:
Good update :clap:
Info related to medicine and snake :hatsoff:
Chocolate Akka ku :D hero help panuvara?
Very interesting sree

Thanks a lot Janaki sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீAdharvJo 2020-07-03 20:54
Sema update sis 👏👏👏👏👏👏 thrilling aga irukku 👌 :hatsoff: to your r&d and thanks for the new info. 👍

Hero oda heroine enga?? Amma va ketta baby vizhikuran :Q: strict officer konjam kind officer kuda pole ;-) poo smell kk snake vandhadha?? Illa idhu andha vidadha snake ah?? Curious to read next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:14
Quoting AdharvJo:
Sema update sis 👏👏👏👏👏👏 thrilling aga irukku 👌 :hatsoff: to your r&d and thanks for the new info. 👍

Hero oda heroine enga?? Amma va ketta baby vizhikuran :Q: strict officer konjam kind officer kuda pole ;-) poo smell kk snake vandhadha?? Illa idhu andha vidadha snake ah?? Curious to read next update. Thank you.

Thank you so much Adharv Jo :-)
Sariyana pointa pidichitinga .. :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீDurgalakshmi 2020-07-03 18:25
Nice epi Sis (y)
Kabilan son aathi :Q:
Twist irukkuma :yes: seems facepalm
Good going story
Eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:12
Quoting Durgalakshmi:
Nice epi Sis (y)
Kabilan son aathi :Q:
Twist irukkuma :yes: seems facepalm
Good going story
Eagerly waiting for next epi

Thanks da Durga :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீரவை .k 2020-07-03 14:57
அன்புள்ள சுபஶ்ரீ! தங்கள் கதை சொல்லும் உத்தி சிறப்பாக உள்ளது. மனோரீதியான உண்மைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. பலே!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:12
Quoting ரவை .k:
அன்புள்ள சுபஶ்ரீ! தங்கள் கதை சொல்லும் உத்தி சிறப்பாக உள்ளது. மனோரீதியான உண்மைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. பலே!

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ரவை சார் :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீmadhumathi9 2020-07-03 11:49
Ohoh paviyai ippo yaar vanthu kaappaatruvaargal :Q: :thnkx: 4this epi.interesting epi.eagerly waiting 4 next epi :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:10
Quoting madhumathi9:
Ohoh paviyai ippo yaar vanthu kaappaatruvaargal :Q: :thnkx: 4this epi.interesting epi.eagerly waiting 4 next epi :GL: :-)

Thank you so much Madhumathi sis :-)
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top