Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 5 votes
Kaalingan

இல்ல  . . .  ஆதி பேட் பாய் எனக்கு எல்லா  சாக்லேட்டும்  வேணும்என ஏக்கத்துடன் கபிலன் வைத்த சாக்லேட்களை பார்த்தது. திமிறி இறங்கவும் முற்படக் கபிலன் குழந்தையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். கபிலன் குழந்தையுடன் விளையாடிக் கொஞ்சலாகப் பேசியபடி தன் வேலையில் கவனம் செலுத்தினான்.  

பவித்ரா பார்வையாளராக மட்டுமே இருந்தாள். கபிலனிடம் பேசும் தைரியம் அவளிடம் இல்லை. இன்னும் ஓர் ஆண்டு அவனிடம் படித்து பயின்று பணியாற்ற வேண்டும். அதுவும் இல்லாமல் தந்தைக்கு தன் மகனுக்கு எது வேண்டும்? வேண்டாம்? என்று தெரியும். அதிலும் கபிலன் மருத்துவன் கேட்கவா வேண்டும் ?

கபிலன்  பவித்ராவை மிக மிகச் சிறிய  புன்னகையுடன் கடந்து சென்றான். அவளும் மரியாதை புன்னகை சிந்தினாள்.இதுக்கு இவன் சிரிக்காமலேயே இருக்கலாம்தனக்குள் சிரித்தபடி  அகன்றாள்.   

இவனா அன்று தான் நாகத்தைக் கண்டு அஞ்சி மூர்ச்சையானதும்  அவளுக்கு உதவினான் என ஆச்சிர்யப்பட்டாள். அன்றைய நாள் மீண்டும் மனதில் நிழலாடியது.

மூர்ச்சையிலிருந்து மெல்லக் கண் விழிக்கையில் தான் கபிலனின் பிரத்தியேக அறையிலுள்ள பேஷண்ட் எக்சாமினிங் டேபிளில் படுத்திருப்பதை உணர்ந்தாள். அங்கே கபிலன் மற்றும் ஐ சி யூவில்  இருந்த இரண்டு செவிலியர்களும் இருந்தனர். அனைவரின் பார்வையும் பவித்ராவின் மேல்தான் இருந்தது.

ஆர் யூ பீலிங் பெட்டர் பவித்ரா?” அவள் நாடி துடிப்பைப் பிடித்தபடி கேட்டான்.

குட் சார்என அவள் எழ முயல

ரெஸ்ட் எடு பவித்ரா . . எழாதாஎன அவளை இருத்தினான்.

ஏம்மா  பாம்பை பாத்து பயந்திட்டியா?” செவிலியரில் ஒருவர் கேட்க

அதிர்ந்தவள் “ நீங்களும் பார்த்திங்களா?” படபடக்கும் இதயத்துடன் கேட்டாள்.

எல்லாரும்தான்  பாக்குறோம்சர்வசாதாரணமாய் பதில் வந்தது.

பவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் கண்ட காட்சியை இவர்களும் கண்டனரா? எப்படி இயல்பாக இருக்க முடிகிறது இவர்களால்? எத்தனை பெரிய நாகம் படையெடுத்தபடி சீறிப் பாய முற்படுகிறது.

அதன் கனல் பறக்கும் விழிகளும், விஷம் கக்கும் பிளவுபட்ட இரட்டை நாக்கும். இந்த நொடி அதை நினைக்கையில் உடல் நடுங்கியது. 

எங்க இருக்கு? இப்போ பாக்கலாமா?” பவி அவசரமாய் கேட்க 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kadhal CircusKadhal Circus
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSrivi 2020-07-05 14:13
Very nice initial episodes sis..nalla thodakkam.. awesome a irukku.. eager to read forth coming episodes..all the best sissie
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-05 20:28
Quoting Srivi:
Very nice initial episodes sis..nalla thodakkam.. awesome a irukku.. eager to read forth coming episodes..all the best sissie

Thank you so much Srivi sis :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீVinoudayan 2020-07-04 13:36
Very nice epi sis👍 Eagerly waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 14:04
Quoting Vinoudayan:
Very nice epi sis👍 Eagerly waiting for next epi :thnkx:

Thank you so much Vinoudayan sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீரவை .k 2020-07-04 10:26
Dear Subashree! தங்கள் கதை எழுதும் அனுபவத்தை, பிறர்
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 14:03
Quoting ரவை .k:
Dear Subashree! தங்கள் கதை எழுதும் அனுபவத்தை, பிறர்
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!

Sir
Thank you so much for your kind words. Feeling blessed.
Really Enna solrathu terila
very happy to see your words ..
na avlo periya aal laam illai
Satharanama ezthren avlothaan.
Chillzee ezthaalarkal anaivarumey miga sirantha
ezhuthalragal.
Ovvoru varum avarkalukendru thangal paaniyil payanikindranar.
Nandri. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீரவை .k 2020-07-04 14:08
Quoting Subhasree:
Quoting ரவை .k:
Dear Subashree! தங்கள் கதை எழுதும் அனுபவத்தை, பிறர்
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!

Sir
Thank you so much for your kind words. Feeling blessed.
Really Enna solrathu terila
very happy to see your words ..
na avlo periya aal laam illai
Satharanama ezthren avlothaan.
Chillzee ezthaalarkal anaivarumey miga sirantha
ezhuthalragal.
Ovvoru varum avarkalukendru thangal paaniyil payanikindranar.
Nandri. :thnkx:

Dear Subashree! தங்கள் அடக்கம் புரிகிறது. மற்ற சிறந்த கதாசிரியர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே! எல்லோரும் webinar ல் பேசலாம் என்று சில்சீக்கு எழுதியிருக்கிறேன்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 16:07
Quoting ரவை .k:
Quoting Subhasree:
Quoting ரவை .k:
Dear Subashree! தங்கள் கதை எழுதும் அனுபவத்தை, பிறர்
செய்யவேண்டிய முயற்சியை கட்டுரையாக எழுதி, Flexi ல்
பிரசுரியுங்களேன்!

Sir
Thank you so much for your kind words. Feeling blessed.
Really Enna solrathu terila
very happy to see your words ..
na avlo periya aal laam illai
Satharanama ezthren avlothaan.
Chillzee ezthaalarkal anaivarumey miga sirantha
ezhuthalragal.
Ovvoru varum avarkalukendru thangal paaniyil payanikindranar.
Nandri. :thnkx:

Dear Subashree! தங்கள் அடக்கம் புரிகிறது. மற்ற சிறந்த கதாசிரியர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே! எல்லோரும் webinar ல் பேசலாம் என்று சில்சீக்கு எழுதியிருக்கிறேன்.

மிகவும் நல்ல விஷயம் ரவை சார் ..
நன்றி.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSaaru 2020-07-03 23:21
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:15
Quoting Saaru:
Nice update

Thank you so much Saaru sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீPriyakarthik 2020-07-03 22:40
Thrilling update mam
Aduthu enna nadakum
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:15
Quoting Priyakarthik:
Thrilling update mam
Aduthu enna nadakum

Thanks a lot Priyakarthik sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீJanaki 2020-07-03 21:27
Good update :clap:
Info related to medicine and snake :hatsoff:
Chocolate Akka ku :D hero help panuvara?
Very interesting sree
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:14
Quoting Janaki:
Good update :clap:
Info related to medicine and snake :hatsoff:
Chocolate Akka ku :D hero help panuvara?
Very interesting sree

Thanks a lot Janaki sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீAdharvJo 2020-07-03 20:54
Sema update sis 👏👏👏👏👏👏 thrilling aga irukku 👌 :hatsoff: to your r&d and thanks for the new info. 👍

Hero oda heroine enga?? Amma va ketta baby vizhikuran :Q: strict officer konjam kind officer kuda pole ;-) poo smell kk snake vandhadha?? Illa idhu andha vidadha snake ah?? Curious to read next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:14
Quoting AdharvJo:
Sema update sis 👏👏👏👏👏👏 thrilling aga irukku 👌 :hatsoff: to your r&d and thanks for the new info. 👍

Hero oda heroine enga?? Amma va ketta baby vizhikuran :Q: strict officer konjam kind officer kuda pole ;-) poo smell kk snake vandhadha?? Illa idhu andha vidadha snake ah?? Curious to read next update. Thank you.

Thank you so much Adharv Jo :-)
Sariyana pointa pidichitinga .. :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீDurgalakshmi 2020-07-03 18:25
Nice epi Sis (y)
Kabilan son aathi :Q:
Twist irukkuma :yes: seems facepalm
Good going story
Eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:12
Quoting Durgalakshmi:
Nice epi Sis (y)
Kabilan son aathi :Q:
Twist irukkuma :yes: seems facepalm
Good going story
Eagerly waiting for next epi

Thanks da Durga :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீரவை .k 2020-07-03 14:57
அன்புள்ள சுபஶ்ரீ! தங்கள் கதை சொல்லும் உத்தி சிறப்பாக உள்ளது. மனோரீதியான உண்மைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. பலே!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:12
Quoting ரவை .k:
அன்புள்ள சுபஶ்ரீ! தங்கள் கதை சொல்லும் உத்தி சிறப்பாக உள்ளது. மனோரீதியான உண்மைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. பலே!

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ரவை சார் :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீmadhumathi9 2020-07-03 11:49
Ohoh paviyai ippo yaar vanthu kaappaatruvaargal :Q: :thnkx: 4this epi.interesting epi.eagerly waiting 4 next epi :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீSubhasree 2020-07-04 09:10
Quoting madhumathi9:
Ohoh paviyai ippo yaar vanthu kaappaatruvaargal :Q: :thnkx: 4this epi.interesting epi.eagerly waiting 4 next epi :GL: :-)

Thank you so much Madhumathi sis :-)
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top