Page 3 of 12
வேண்டாம் என்று சொன்னால் கவியும் கிளம்ப மாட்டாள் என்பது புரிய, நந்தினி சார்ட்டை மடித்து எடுத்து வைத்து விட்டு கிளம்பினாள்.
“காலையிலேயே சொல்லனும்னு நினைச்சேன் கவி. நீ இல்லைனா இந்த டைம்ல நான் ரொம்ப கஷ்டப் பட்டிருப்பேன். கடையை பொறுப்பா பார்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்”
“நோ மென்ஷன் நந்தினி. இதெல்லாம் போய் பெருசா சொல்லிட்டு இருக்க. ஆமா, உன் கார் இப்போ சரி ஆயிடு
...
This story is now available on Chillzee KiMo.
...
கன் என்ற பெயரில் வந்த நூற்றுக்கணக்கான ரியல் எஸ்டேட் ஏஜண்டுகளில் நந்தினியின் வீட்டை விற்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் ‘மேகன்’ யார் என்று கண்டுப்பிடிக்க பல விதமான ஃபில்டர்களை வைத்து சேர்ச் செய்துக்