(Reading time: 78 - 155 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 18 - பத்மினி செல்வராஜ்

யா ரெடியா?  என்றும் அழைத்தவரே அவர்கள் அறைக்குள் நுழைந்தான் ரிஷி..

லைட் ப்ளூ கலர் ரேமண்ட் ஷர்ட்  அதற்கு பொருத்தமான பார்மல் பேன்ட் அணிந்து ஷர்ட்டை இன் பண்ணி இருந்தவன் அதன் கையில் இருந்த கடைசி பட்டனை போட்டவாறு அறைக்கு உள்ளே நுழைந்தான்..  

எதேச்சையாக பார்வை அறைக்குள் துலாவ,  அங்கு அமர்ந்து இருந்தவளை கண்டதும் அப்படியே ஸ்டன் ஆகி நின்றுவிட்டான்..  

டிரஸ்ஸிங் டேபிள் முன்னால் அமர்ந்து அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் தமயந்தி..

தலைக்கு குளித்து அவளின் ஈரக் கூந்தலை லேசாக துவட்டி இருந்தவள் அதை அப்படியே விரித்து விட்டிருக்க, அதன்

...
This story is now available on Chillzee KiMo.
...

கையில் அப்படியே கவிழ்ந்து போனவன் நாக்கு ஒட்டி கொள்ள எதுவும் பேச முடியாமல் தடுமாறினான்..

“என்ன ரிஷி..?  ஏன் இப்படி முழிக்கிற? நான் என்ன அப்படி கஷ்டமான கேள்வியா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.