(Reading time: 78 - 155 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

லிரிக்ஸ்..ஐ லைக் தட் சாங்..  “ என்று புன்னகைத்தான்...   

அதைக் கேட்டு ஷாக்காகியவள் 

“அப்படி என்றால் சற்று முன்னால் மட்டும்  எப்படி அவ்வளவு அழகா பாடுனீங்களாம் ? “  என்றாள் அவனை செல்லமாக முறைத்தவாறு...

“ஹா ஹா ஹா நான் பாடினேனா? அதுவும் இந்த பாட்டை ?  என்ன கனவு ஏதும் கண்டியா தயா?

ஹ்ம்ம்ம் இப்ப புரிஞ்சிடுச்

...
This story is now available on Chillzee KiMo.
...

> தமயந்தியும் உடன் இறங்கினாள்..

ஏனோ அவளுக்கு படபடப்பாக இருந்தது.. ஸ்டேஜ் ஏறி அந்த பட்டத்தை வாங்க பயமாக இருந்தது.. அருகில் நின்றிருந்த ரிஷியின் கையை பிடித்து கொண்டாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.