(Reading time: 78 - 155 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

அவன் கைவிரலுக்குள் தன் கை விரல்களை விட்டுக் கொண்டாள்.. அவள் வாய் திறந்து சொல்லாமலயே அவள் மனநிலையை புரிந்து கொண்டவன் அவளை மெல்ல அணைத்து

“ரிலாக்ஸ் தயா பொண்ணு... சும்மா நீ ஸ்டேஜ் ஏறி மெடல் வாங்க போற.. அவ்வளவுதான்..  அதெல்லாம் என் பொண்டாட்டி கலக்கிடுவா.. லண்டனுக்கே தனியா போய்ட்டு அங்க  ஸ்டேஜ் ஏறி சூப்பரா டான்ஸ் ஆடினவ..

நீ  நாலு வருஷமா படிச்ச இந்த காலேஜ்ல ஸ்டேஜ்

...
This story is now available on Chillzee KiMo.
...

விர்த்து விட்டானே என பூரித்து போனாள்..

தனக்காகத்தான் அவன் கீழயே அமர்ந்து இருக்கிறான் என புரிந்து கொண்டவள்

“ரிஷி...  நீங்க வேணா மேலே போங்க.. இப்ப எனக்கு பயம் இல்ல.. நான் இப்படியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.