Page 15 of 47
“ஹோய் பொண்டாட்டி.... “ என்ற குரல் அவள் காதருகில் கேட்டது..
அதே குரல்.. அவள் மாமா குரல்.. உடனே திரும்பி பார்க்க யாரையும் காணவில்லை..
“எப்படி இது சாத்தியம் ! அப்படியே கேட்டதே அவன் குரல்..! என் மாமா இங்கதான் எங்கயோ இருக்கிறான்..!.” என்று அவசரமாக தேடி பார்த்தாள்...
கண் பார்வை தவித்தது மட்டும்தான் மிச்சம். அவனை காணவில்லை.. மாறாக ரிஷிதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருவருக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது..
அதற்கு பிறகு கிளம்பி அருகில் இருந்த முதியோர் இல்லத்திற்கும் அனாதை ஆசிரமத்துக்கும் சென்று அங்கு இருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்..