Page 17 of 47
அன்று நளன் சொன்ன அதே டயலாக் அப்படியே அச்சு பிசகாமல் இப்பொழுதும்.. உடனே அவசரமாக அவன் கண்களில் மீண்டும் நளனை தேட, காணவில்லை அவன்... ரிஷிதான் தெரிந்தான் அவள் கண்ணுக்கு..
அடுத்த நொடி அவனை இறுக்க கட்டிக்கொண்டு அவனுள் புதைந்து கொண்டாள் குலுங்கியவாறு...
மறுநாள் மாலை நான்கு மணி அளவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் தமயந்தி..
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்டெய்ன் பண்றேன்...” என்று அவள் தலை முட்டி சிரிக்க அவளும் இணைந்து சிரித்தவள்
“சரி சரி நம்பிட்டேன்..” என்று அவனுடன் இணைந்து நகைத்தவள் அப்பொழுது தான் ஞாபகம் வந்தது அவளுக்கு..