Page 20 of 47
“:ஹ்ம்ம் ஆமாம் டி...நம்ம கல்யாணம் அவசர அவசரமா நடந்ததால் நம்ம கல்யாணத்தப்ப நீ என்னை நிமிர்ந்து கூட பார்க்கலை... மனதில் வெறுமையுடன் தான் என் தாலியை வாங்கிகிட்ட..அது என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது..
எனக்கு உன் மேல் இருக்கும் காதலை போலவே நீயும் என் மீது காதல் கொண்டு, உன் கண்ணில் காதல் வழிய வழிய அதை ரசித்தவாறு இன்னொரு முறை உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் போல ஏக்கமா ... ை நான் ரசித்து பார்க்கணும்.. நீ குடுகுடு கிழவியா ஆனபிறகும் உன் மகனாய் நான் உன்னை தாங்கவேண்டும்..
இது எல்லாம் நிறைவேறணும் னா, நீ ரிஷியை ஏற்றுக்கொள்ளணும்..என் மீது இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...