Page 22 of 47
குளித்து முடித்து ஒரு ஆடையை அணிந்து கொண்டு வெளிவர, சற்று முன் அவள் மாமா சொல்லிச் சென்றது நினைவு வந்தது...
“அவன் எனக்கு குழந்தையாக வருவேன் என்று சொல்லிச் சென்றானே..! அப்படி என்றால் எனக்கு உடனே குழந்தை வேண்டும் ! “ என்றவள் அவசரமாக அருகிலிருந்த அலைபேசியை எடுத்து பட்டனை தட்டினாள்..
ஒரு முக்கியமான மீட்டிங்கில் பிஸியாகி இருந்த ரிஷியின் பெர்ஷனல்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளும் சில நொடிகள் தயங்கியவள்
“ஹ்ம்ம்ம் எனக்கு குழந்தை வேணும்.. அதுவும் உடனே வேணும்.. அதுக்குத்தான்... நீ சீக்கிரம் கிளம்பி வா.. “ என்றாள் அதே அடம்பிடிக்கும் குரலில்..