Page 24 of 47
அவன் கார் உள்ளே வருவதை கண்டதுமே கண்ணம்மா சமையலறைக்குள் சென்று அவன் அருந்துவதற்கு பழச்சாற்றை கொண்டு வந்தார்.. அவன் உள்ளே நுழையவும்
“ரிஷி கண்ணா... வா வா.. என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட...? “ என்று சிரித்தவாறே அவன் அருகில் வந்தவர்
“நீ களைப்பா இருக்க கண்ணா.. இதை முதல்ல குடி.. “ என்று அவன் கையில் அந்த பழச்சாற்றை வைத்தார்..
அவனுக
...
This story is now available on Chillzee KiMo.
...
் வந்திருந்த அந்த வெட்கம் அவருக்கு புதிதாக தெரிந்தது... இதுவரை அவன் இப்படி வெக்கப்பட்டு பார்த்ததில்லை..
நெடுநெடுவென்று ஆறடி உயரத்தில் வளர்ந்து நின்றிருந்தவன் முகத்தில் பூத்திருந்த அந்த