Page 25 of 47
வெக்க பூவை, அதில் மிளிரும் அவன் கண்களையே ரசித்துக் கொண்டிருந்தவருக்கு அப்பொழுதுதான் உறைத்தது..
இந்த வெட்கத்தின் பின்னே ஏதோ விஷயம் இருக்கு என்று..
எப்பொழுதும் ரிஷியை பற்றி விசாரிக்காத, அவனை கண்டு கொள்ளாத தன் மருமகள் அதிசயமாக இன்று எழுந்து வந்ததும் ரிஷி எப்போ வருவான் என்று அவரிடம் விசாரித்ததும் எதுக்கு என்று கண்ணம்மா அவளிடம் கேட்க ... ாய் மிளிர்ந்தது..
This story is now available on Chillzee KiMo.
...
“கொல்றியேடி....ரோஜா பொண்ணு...அப்படியே உன்னை அள்ளிக்க துடிக்குதே...! ஹ்ம்ம்ம் எத்தன நாளைக்குத்தான் என்னை ஏங்க விடுவியோ..! சீக்கிரம் என்னிடம் வந்து விடு டீ... “