(Reading time: 78 - 155 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

அவனும் ஒரு நீண்ட மூச்சை எடுத்து விட்டவன்

“மா... அவ இன்னும் மனதார என்னை கணவனா ஏத்துக்கல மா... அவ மனசுல இப்பவும் நளன்தான் இருக்கான்.. அவன் மேல பைத்தியமா இருக்கா.. அவ கிட்ட போய் நான் எப்படி கணவனுக்கான உரிமையை எடுத்துக்க முடியும்?

அதான் அவ மனசு மாறுகிற வரைக்கும் காத்திருக்கேன்..அவ கிட்ட நான் நெருங்கும் பொழுதெல்லாம் அவ மாமானாதான் என்னை பார்க்கிறா.. அப்புறம

...
This story is now available on Chillzee KiMo.
...

ும்... “ என்று நிறுத்தினார்...

ரிஷியோ அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் யோசனையுடன் அவர் முகம் பார்க்க

“வெளிப்படையா சொல்லணும்னா நீ நண்பனா இல்லாமல் கணவனா நடந்துக்க கண்ணா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.