Page 14 of 24
”நீ இங்கயா இருக்க, வீட்டுக்குப் போயிருப்பன்னு நினைச்சேனே” என வியப்புடன் கேட்க அவனோ
”உங்களை இப்படி விட்டுட்டு என்னால எப்படி போக முடியும் சார்”
”உனக்கு என் மேல இருக்கற அக்கறையை நினைச்சா சந்தோஷமா இருக்கு“
“முதல்ல ஜுஸ் குடிங்க சார்” என சொல்ல அவனும் குடித்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக யுவனிடம் சென்றான்
”சார் நீங்களா இங்க எப்படி”
”நீ சினிமாவுக்கு போறதா சொன்னியா, எனக்கும் வீட்ல இருக்கவே பிடிக்கலை திரும்ப திரும்ப