Page 11 of 30
பொருட்களைப் பற்றி பார்வையாளர்களிடம் விளக்கம் கூறிக் கொண்டிருந்தார்கள். அஞ்சலியும் தனது தோழியுடன் அவ்விடம் சென்றாள்.
ஒவ்வொரு பொருளாக பார்வையிட்டாள். ஒரு பெரிய லைனில் வரிசையாக ஆட்கள் நடந்தவண்ணம் பொருட்களை பார்த்துக் கொண்டு சென்றனர், அந்த பொருள் பற்றி அங்கிருந்த ஆட்களும் விளக்கம் கூறினார்கள். யாருக்காவது அந்த பொருள் வேண்டும ... தியாசமாக நடந்துக் கொள்கிறாள் என்ன விசயம் என தெரிந்துக் கொள்ளவே அர்ஜுன் அவளிடம் வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அதே நேரம் அவ்விடத்திற்கு எதேச்சையாக யுவனும் வந்தான் .வந்தவன் முதலில் அர்ஜுன்