Page 13 of 30
என்ற வார்த்தை வாயில் வந்துவிட்டது ஆனாலும் அந்த வார்த்தை அர்ஜுனுக்கு பொருந்திவிட்டது.
அர்ஜுனோ கோபத்தை விடுத்து அஞ்சலியை பார்த்து சிரிக்க அவளும் அவனைப் பார்த்து சிரிக்க அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது கேட்காவிடினும் அவர்கள் பார்த்து சிரிப்பதைக் கண்டு யுவனால் தாங்கவே இயலவில்லை
”எனக்கு மட்டும் ஏன்தான் 3 அண்ணன்கள் இருக்காங்களோ, ஒவ ... அப்புறம் என்ன எதையாவது வாங்கிக்க
This story is now available on Chillzee KiMo.
...