Page 14 of 30
சிரித்தான்
”இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா எல்லா பொருளும் நல்லாதான் இருக்கும் சிஸ்டர்”
”எதை வாங்கறது எதை விடறதுன்னு தெரியலைண்ணா ஒரே குழப்பமா இருக்கு”
”யாருக்கு லேப்டாப் வாங்கற உனக்குத்தானே“
”எனக்கில்லைண்ணா என் அண்ணாவுக்கு, அவருக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் பெரிய இடத்தில வேலை கிடைச்சது ... an>”
”எல்லாமே தரமான பொருட்கள், விலையை பார்க்காத இந்த லேப்டாப் நல்லாயிருக்கும்” “போங்கண்ணா நீங்க பொருளை விக்க எதையாவது சொல்வீங்க”
This story is now available on Chillzee KiMo.
...