Page 16 of 30
”இரு இரு போகாத யாரும் வாங்கலைன்னா அதுக்கு அர்த்தம் இங்க இருக்கற பொருள் நல்லாயில்லைன்னு அர்த்தம் இல்லை சும்மா பார்க்க வந்திருப்பாங்க, இன்னிக்கு இல்லைன்னாலும் இன்னொரு நாள் வாங்குவாங்க”
”சாரிண்ணா எனக்கு என்னவோ சரியாப் படலை நான் வெளியே என்கிட்டயிருக்கற பணத்துக்கு ஏற்ப லேப்டாப் வாங்கிக்கிறேன் அண்ணா”
”முடியாது இவ்ளோ நே ... சலி வருந்த அர்ஜுனோ சிரித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”இவ்ளோதானா அதான் உன்கிட்ட 10 ரூபாய் இருக்கே, இதை அட்வான்ஸா கொடுத்துட்டு தவணையில லேப்டாப் வாங்கிக்க”