Page 20 of 30
“என்னது” என அலறியேவிட்டான் யுவன்
”ஆமாம் சார் அவங்க அட்வான்ஸா 10 ரூபாய்தான் தந்தாங்க சார்”
”அறிவில்லை உங்களுக்கு இப்படியா வியாபாரம் செய்வீங்க” என கத்த அர்ஜுனோ
”யுவன் எதுக்கு அவங்களைத் திட்டற, நான்தான் இந்த வியாபாரத்தை முடிச்சி கொடுத்தேன்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
போகட்டும்னு நினைச்சி இங்க லேப்டாப் வாங்கிட்டு போக வந்தா, அவள் தன் அண்ணா மேல வைச்சிருக்கற அன்பு எனக்கு பிடிச்சிருந்தது, என்னை வாய் நிறைய அண்ணான்னு